Editorial / 2020 மே 15 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
"வாழ்க்கையில் செட்டிலான பிறகு தான் திருமணம்" என, நடிகை ஐஸ்வர்யா தத்தா தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் அடைபட்டிருக்கும் மக்களுடன், சமூகவலைதளங்களில் பல நடிகர், நடிகையர் அடிக்கடி நேரடியாக கலந்துரையாடி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், "எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள்" எனக் கேட்டார். அதற்கு "வாழ்க்கையில் செட்டிலான பிறகு தான்", என ஐஸ் பதிலளித்தார்.
"எல்லோரும் திருமணமான பின்னர்தான் செட்டிலாவார்கள். நீங்க என்ன வித்தியாசமாக செட்டிலாகிட்டு திருமணம் செய்வேன்னு சொல்லுறீங்க", என ஐஸ்வர்யாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மேலும் ரசிகர் ஒருவர், " நீங்க ஏற்கெனவே திருமணம் ஆனவரா", எனக் கேட்டுள்ளார். அதற்கு, "என்ன பார்த்தா அப்டி தெரியுது?", என அதிர்ச்சியாகியுள்ளார் ஐஸ்வர்யா.
44 minute ago
48 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
1 hours ago
4 hours ago