J.A. George / 2021 நவம்பர் 17 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கினார்.
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பெரும் சாதனை படைத்தது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருந்தார்.
ஆனால் முதலில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனது காஜல் அகர்வால் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
முதலில் நாயகியாக நடிக்க இருந்தவர் நடிகையும் மாடலுமான ஏஞ்சலா ஜான்சன் தான் என கூறப்படுகிறது. இதற்காக இருவருக்குமிடையே போட்டோ ஷூட் நடத்தப்பட்டு அதன் பின்னர் சில காரணங்களால் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
பிறகுதான் இந்த வாய்ப்பு நடிகை காஜல் அகர்வால் கைவசம் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
32 minute ago
41 minute ago
45 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
45 minute ago
49 minute ago