George / 2016 ஜூன் 08 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரண்மனை 2வுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு திரைப்படத்துக்கு திரைப்படம் பேய் பிடிக்கத் தொடங்கி விட்டது.
நாயகி திரைப்படத்தில் பேயாக நடித்துள்ள அவர், தற்போது மோனிகா திரைப்படத்தில் அதிரடி பேயாக நடிக்கிறார்.
முதல் இரண்டு திரைப்படங்களில் இந்திய பேயாக நடித்த அவர் இந்த திரைப்படத்தில் இலண்டன் பேயாக நடிக்கிறார்.
தற்போதைய நிலவரப்படி திரிஷாவின் மார்க்கெட் திருப்திகரமாக உள்ளதால். இந்த மோனிகா திரைப்படத்தை இலண்டனில் முகாமிட்டு அங்கேயே படப்பிடிப்பும் நடத்துகிறார்கள்.
திரிஷாவை நம்பியே முழுக்க முழுக்க இந்த படத்தை மெகா பட்ஜெட்டில் இயக்குகிறார் மாதேஷ். திரிஷாவை பயங்கரமான பேயாக காட்டப்போகும் மாதேஷ், இலண்டனிலேயே கிராபிக்ஸ் காட்சிகளை ரெடி பண்ணுகிறாராம்.
ஹொலிவூட் திரைப்படமான ஹாரிபொட்டரில் கிரபிக்ஸ் காட்சிகளை உருவாக்கிய குழுவினர் பயங்கர பேயாக த்ரிஷாவையும் காட்டுவதற்கு கிரபிக்ஸ் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago