Editorial / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கு கன்னட படங்களில் நடித்திருப்பவர் காம்னா சிங். இவருக்கு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இவரது வருங்கால கணவர் திலன், லண்டனில் இருக்கிறார். கொரோனா பிரச்னை காரணமாக சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர்களால் இந்தியா வரமுடியவில்லை. இதனால் இவர்கள் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது
13 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
23 minute ago