A.K.M. Ramzy / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் ஸ்ரீகாந்த் நடித்த உயிர் படத்தில் நடித்தவர் சம்விரிதா சுனில் மலையாள சினிமாவை சேர்ந்த இவர் 7 வருடங்கள் இடைவெளிக்கு பின் சில படங்களில் நடித்தார்.
கடந்த 2012 ல் அமெரிக்காவில் பொறியியாளராக இருக்கும் அகில் ஜெயராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்தார்.
2015 ல் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அகஸ்த்யா என பெயர் வைத்தனர். 5 வருடங்கள் அண்மையில் இவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை
பிறந்துள்ளது.சித்திரை திருநாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுவது போல மலையாளத்தில் சித்திரை விஷு என கொண்டாடு வார்கள்.
இந்நிலையில் நடிகை சம்விர்தா தன் குழந்தையின் முதல் விஷு கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago