George / 2017 மார்ச் 28 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சூரியின் தந்தை ஆர். முத்துசுவாமி, நேற்று (27.03.17) இரவு காலமானார். அவருக்கு வயது 75. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜாகூரில் நேற்று உடல்நலக்குறைவால் இரவு 10.15மணி அளவில் காலமானார்.
நடிகர் சூரி தந்தையின் இறுதி ஊர்வலம் இன்று (28.03.17) மாலை 4மணி அளவில் நடைபெறவுள்ளது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026