Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், ஆனந்தி. அந்தபடத்தில் அவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது.
இதனையடுத்து 'சண்டிவீரன்', 'திரிஷா இல்லைனா நயன்தாரா', 'விசாரணை', 'எனக்கு இன்னொரு பேரு இருக்கு', 'ரூபாய்', 'மன்னர் வகையறா', ராவண கோட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2021-ம் ஆண்டில் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்தநிலையில் கயல் ஆனந்தி தனது கவர்ச்சி படங்களை சமூகவலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுவரை குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த அவர்,
தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி படங்கள் வைரலாக பரவி வருகின்றன. இதன் மூலம் கவர்ச்சியாக நடிக்கவும் தான் தயார் என்பதை கயல் ஆனந்தி சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago