2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நீச்சல் உடையில் வேற லெவல் கவர்ச்சி

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ராசி கண்ணா தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவர்.
அவர் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோக்கள் வைரல் ஆகி இருக்கிறது. இதோ..
 
நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

நீச்சல் உடையில் நடிகை ராஷி கன்னா..! தற்போது பா.விஜய் இயக்கத்தில் 'அகத்தியா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .