2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பார்க்கும்போது அந்த இயக்குநர் தூங்கிட்டாராமே!

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் நான்கு பிரிவுகளில் விருதை வென்ற படம், பாரசைட். இந்தப் படம் பற்றி இயக்குநர் ராஜமவுலியிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

அதுபற்றி பதிலளித்த அவர், இந்தப் படம் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் பார்த்துக் கொண்டிருக்கும்போது தூங்கிவிட்டேன் என்றும் கூறியுள்ளார். 

ஆஸ்கர் விருது பெற்ற ஒரு படத்தை இப்படி விமர்சிப்பது சரிதானா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X