Freelancer / 2023 ஏப்ரல் 06 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

போஜ்புரி நடிகையான அக்ஷரா சிங் பிக்பாஸ் ஓடிடி ஷோவில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். இந்நிலையில் இவர் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதை போன்ற ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
அக்ஷரா சிங் சில மாதங்களுக்கு முன்பாக கர்வாவில் முக்தி மோர்ச்சா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் உரையை தொடர்ந்து நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். ஆனால் அந்த நிக்ழ்ச்சசிக்கு பிறகு நடிகையிடம் சிலர் அத்துமீறியதால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது.
இதனால் அக்ஷரா சிங் நிகழ்ச்சியை பாதியிலே ரத்து செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இந்நிலையில் தான் இவர் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதை போன்ற ஆபாச வீடியோ வெளியாகி சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது. வீடியோவில் இருக்கும் இளைஞர் அக்ஷராவின் காதலர் என்று கூறப்படுகிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதிலிருப்பது அக்ஷரா சிங் தானா அல்லது மார்பிங் செய்யப்பட வீடியோவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோ தொடர்பாக அக்ஷரா தரப்பிலிருந்தும் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அக்ஷரா சிங்கின் இதே போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

26 minute ago
38 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
49 minute ago
2 hours ago