Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஜனவரி 19 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்புலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. ஒரு சில திரைப்படங்கள் நடித்த நிலையில் எந்த திரைப்படமும் பெரிதாக பேசப் படவில்லை.
இதனால் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட தர்சனை காதலித்து நிச்சயதார்த்தமும் செய்துகொண்டார்.
ஆனால் தர்சன் தேவைக்கு மட்டும் சனம் ஷெட்டியை பயன்படுத்திக் கொண்டு திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டார்.
இதன் பின் சனம் ஷெட்டி வழக்கு தொடர்ந்த போதும் அது இழுபறியில் இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் 4ல் வாய்ப்பு கிடைக்க அதில் கலந்துகொண்டார். இறுதி வரை இருக்க முடியாவிட்டாலும் மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்துக் கொண்டார்.
இந்த நிலையில் சனம் ஷெட்டிக்கு ரகசிய திருமணம் முடிந்து விட்டது என்ற செய்தி வைரலாகி வருகிறது.
இதற்கு காரணம் சனம் செட்டியின் உச்சி வகுடில் உள்ள குங்குமம். திருமணம் செய்துகொண்டவர்களே நெற்றியில் குங்குமம் வைக்காத நிலையில் சனம் ஷெட்டி பொட்டு வைத்துக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு வியப்பு,
12 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago