Editorial / 2020 மே 26 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா ஊரடங்கு காலத்தில், இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகையரின் பட்டியலில், ஹிந்தி நடிகை ப்ரியங்கா சோப்ரா, முதலிடத்தை பிடித்துள்ளார்.
இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் தொடர்பிலான பட்டியல் ஒவ்வொரு காலாண்டிலும் வெளியாகும். இதில், கடந்த முறை முதலிடத்தில் இருந்த சன்னி லியோன், பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கத்ரினா கைப், தீபிகா படுகோனே மற்றும் அலியா பட் ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். பிரியங்காவை, 39 இலட்சத்துக்கும் மேலானோர், இணையத்தில் தேடியுள்ளனர். சன்னி லியோனை, 31 இலட்சம் பேர் தேடியுள்ளனர்.
14 minute ago
23 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
24 minute ago