2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பொங்களுக்கு வருகிறார் மாஸ்டர்

J.A. George   / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் மக்கள் செல்வன்  விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனிருத்  இசையமைத்துள்ளார்.

பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தத் திரைப்படும் வரும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு  ஜனவரி 13ஆம் திகதி வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

தற்போது இந்த படத்தின் முதல் வெளியீட்டு விளம்பரத்தை மலேசியா விநியோகஸ்தர்கள் வெளியிட்டு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X