2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பொட்டு அம்மனாக நயன்தாரா

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எக்ஷன், ஹொரர், திரில்லர் கதைகளில் தற்போது நடித்து வரும் நயன்தாரா, மலையன் கோபி இயக்கும் திரைப்படத்தில் சீர்காழியில் உள்ள பொட்டு அம்மன் கதையில் அம்மனாக நடிக்கிறார்.

“அருந்ததி“ திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தது போன்று அதிரடியான கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் உருவாகிறதாம்.

தற்போது நடித்து வரும் “கொலையுதிர் காலம்” படப்பிடிப்பு முடிந்ததும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பார் என்று தெரிகிறது. அதோடு, இந்த திரைப்படம் நயன்தாரா நடித்த திரைப்படங்களில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறதாம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X