Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2022 செப்டெம்பர் 14 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களின் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அவரது 62ஆவது படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் முதல் முறையாக தனது மனைவி நயன்தாராவுக்காக விளம்பரம் ஒன்றை இயக்கி உள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்து ஒன்லி ஃபார் நயன்தாரா என தெரிவித்துள்ளார்.
21 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago