Freelancer / 2022 மே 23 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் டி.ஆர். ராஜேந்தர். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் டி.ஆர். ராஜேந்தர், தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டி.ஆர்.ராஜேந்தர், அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.
ஆனாலும், தற்போது மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago