Freelancer / 2022 மே 23 , பி.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி.
இப்படத்தை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.
மேலும், இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் , பகத் பாசில் ,வடிவேலு மற்றும் பலரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் உதயநிதியின் தந்தையாக வடிவேலு நடிக்கிறார் என்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

44 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
52 minute ago
2 hours ago