Editorial / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை அடா சர்மா, 'என்னிடம் இப்போது இன்டர்வியூ பண்ணுபவர்கள் கேட்கும் கேள்வி, 'லாக்டவுன் முடிந்ததும் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்பதாகத்தான் இருக்கிறது.
இதற்கு உங்களிடம் ஏதாவது ஐடியா தோன்றினால் சொல்லுங்கள். எனது நேர்காணலில் சொல்வேன். உங்களுக்கு கிரெடிட் கூட கொடுப்பேன்' என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஏராளமானோர் ஜாலியாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago