J.A. George / 2023 ஜனவரி 31 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஜினி சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சில நிறுவனங்கள் பிரபலமடைய ரஜினி பெயர் , புகைப்படம் ,குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ரஜினி சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி இந்த பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .