Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 18 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுந்தர்.சி. இயக்கவுள்ள அடுத்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகை நயன்தாரா 3 கோடி இந்திய ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம்.
தற்போது சுந்தர்.சி தயாரித்து இயக்கியுள்ள அரண்மனை 2 திரைப்படம் இம்மாதம் 29ஆம் திகதி வெளியாகவுள்ளது.
அதனையடுத்து, அடுத்தத் திரைப்படத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ள சுந்தர்.சி, நயன்தாராவை கதாநாயகியாக்க முடிவு செய்துள்ளார்.
கதை சொன்ன சுந்தர்.சியிடம் கதை தனக்குப் பிடித்திருப்பதாக கூறிய நயன்தாரா, மூன்று கோடி இந்திய ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். அதனால், நயன்தாராவை ஒப்பந்தம் செய்வது தொடர்பில் சுந்தர்.சி யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago