Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 நவம்பர் 16 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்போஸ் நிகழ்ச்சியின் பிரபலமும், தென்னிந்திய நடிகையுமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
கனடாவிலுள்ள தனது வீட்டில் வைத்து நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார் என லொஸ்லியாவின் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணம் என உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
மாரியநேசனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையிலுள்ள அவரது சொந்த ஊரில் இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
2 hours ago