2025 மே 05, திங்கட்கிழமை

வலிமை படத்தில் ஹீமா குரோஷி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

J.A. George   / 2021 டிசெம்பர் 24 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. 

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தில் அஜித்தை தோழியாக முக்கிய கதாபாத்திரத்தில் ஹூமா குரோஷி நடித்துள்ளார். பாலிவுட் நடிகையான இவர் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

பொதுவாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வரும் நயன்தாரா, சமந்தா போன்ற நடிகைகளே தற்போது ஒரு படத்திற்கு மூன்று கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக வாங்கி வரும் நிலையில் ஹீமா குரோஷி ஒரு கோடி ரூபாய் சம்பளத்திற்கு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X