Editorial / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

கபாலி திரைப் படத்துக்குப் பின்னர், ரித்விகாவுக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன என்றாலும், வித்தியாசமான வேடங்களில் நடிப்பதற்குத்தான் அவர் முன்னுரிமை கொடுக்கிறாராம்.
தற்போது சில திரைப்படங்களில் நடித்து வரும் அவர், டார்ச் லைட் என்ற படத்தில் பாலியல் தொழிலாளி வேடம் ஏற்றுள்ளார். தன் நடிப்புத்திறமைக்கு சரியான தீனி போடும் பாத்திரமாக இது அமைந்துள்ளது என்று, குறிப்பிட்டுள்ளார்.
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago