J.A. George / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் தனுஷ்.
இவரது நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் எதிர்வரும் 17ஆம் திகதி நேரடியாக வெளியாகவுள்ளது.
ஜீ.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில், இப்படத்தின் அனைத்து பாடல்களும் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை ஜீ.வி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
11 minute ago
23 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
34 minute ago
1 hours ago