2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

விஷால் ஜோடியாக தமன்னா

George   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தகுமார் தயாரிக்கும் கத்திச்சண்டை திரைப்படத்தில் விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். விஷால், தமன்னா இணையும் முதல் படம் இதுவாகும்.

இவர்களுடன் வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு, சம்பத், ஆகியாரும் நடிக்கிறார்கள். சுராஜ் இயக்குகிறார். படப்பிடிப்பு மே 2மே; திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

நகைச்சுவை கலந்த எக்ஷன் திரைப்படமான இதில் கருப்பு நிற விஷாலும், சிவப்பு நிற தமன்னாவும் காதலிக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை நகைச்சுவை, எக்ஷன் கலந்து சொல்லப் போகிறார்கள். 

படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், சகலகலாவல்வன் திரைப்படங்களை இயக்கிய சுராஜ் அதே பாணியில் இயக்கும் நகைச்சுவை கமர்ஷியல் திரைப்படம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .