2025 மே 07, புதன்கிழமை

ஸ்ருதியின் அறிவுரை

Editorial   / 2020 மே 07 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஊரடங்கு முடியும் முன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட ஸ்ருதி. ஊரடங்கு முடிந்தபின்னும் நாம் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

அத்துடன், கண்ணனுக்கு தெரியாத ஒரு நோயுடன் போராடி வருகிறோம் அதனால் அஜாக்கிரதையாக இருக்கவேண்டாம் என்றும் பதிவிட்டார்.

மேலும், இந்த நேரத்தை உங்களை மெருகேற்றிக்கொள்ள பயன்படுத்துங்கள் என்றும் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X