2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஹன்சிகாவுக்கு டும்…டும்…டும்

Editorial   / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனுஷின் ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழில்அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து, விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிம்புஉள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இவர், தென்னிந்திய அரசியல் பிரமுகர் ஒருவரின் மகனை திருமணம் செய்து கொள்ளஇருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி பரவியது. அப்போது அதை அவர் மறுத்தார்.

இந்நிலையில், அவர் திருமணம் டிசெம்பர் மாதம் நடக்க இருப்பதாக இப்போது செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை,அரண்மனையில் திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்கான வேலைகள் தடல் புடலாக நடந்துவருவதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதை ஹன்சிகா தரப்பு உறுதிப்படுத்தவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X