Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 ஜூன் 19 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்யா மற்றும் அவரது காதல் மனைவியான சாயீஷா இணைந்து நடித்த, ‘டெடி’ திரைப்படம், டீசர் வெளியானபோதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால், கொரோனா வைரஸ் பிரச்சினையால், இந்த திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சாயீஷாவுக்கு திருமணத்துக்குப் பின், அவ்வளவாக திரைப்பட வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து, கன்னட திரையுலகில் இருந்து அழைப்பு வந்ததால், அங்கு ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆர்யாவும் ஹிந்தி திரையுலகுக்கு பாய்ந்துள்ளார். 3 ‘தேவ்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில், ஆர்யாவுக்கு முக்கியமான வேடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றால், ஹிந்தி திரையுலகை ஒரு கை பார்த்து விடும் முடிவில் ஆர்யா இருக்கிறாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
4 hours ago