2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

மாலைத்தீவு கடற்கரையில் குட்டித் தூக்கம்

J.A. George   / 2021 மார்ச் 30 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைத்தீவில், நடிகை காஜலின் தேனிலவு சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து பலரும் மாலைத்தீவுக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

தற்போது பிக்பாஸ் பிரபலம் ஷிவானி, தமிழின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் மாலைத்தீவில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை வேதிகாவும் தற்போது மாலைத்தீவு, கடற்கரையில் படுத்துக் கொண்டு உறங்குவது போல ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அத்துடன், “உங்களுக்குள் இருக்கும் அலைகளின் ஒலியை கேளுங்கள்” என்று தத்துவ வார்த்தைகளையும் உதிர்த்து இருக்கிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .