2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

எலும்பும் தோலுமாய் மாறிய ஹன்சிகா! இப்படி ஒரு பரிதாப நிலையா?

Editorial   / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஹன்சிகா.

இந்த நிலையில், நடிகை ஹன்சிகா மோத்வானியின் அண்மைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளதுடன், அதில் மிகவும் எடையை குறைத்து பார்க்கவே பரிதாபமாக உள்ளார்.

கோடிக் கோடியாய் சம்பாதித்தும் கொழுக் மொழுக் என்று இருந்த நடிகை ஹன்சிகா எடையை குறைத்து எலும்பும் தோலுமாய் இருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது.

அது மட்டும் இன்றி கவலையுடன் ரசிகர்கள் விசாரித்து வருகின்றனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X