2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

பிக் பொஸ்-5 யில் இந்த வாரம் வெளியேருபவர் ?

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 15 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவரும்  பிக்பொஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம்  வீட்டில் உள்ள 17 பேர்களில் தலைவி தாமரைச்செல்வி மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரை தவிர மீதமுள்ள 15 போட்டியாளர்களும் நோமினேஷன் பட்டியலில் உள்ளனர் என்பதும் இவர்களுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி  போட்டியாளர்களில் மூவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும், மிகக்குறைந்த வாக்குகளை அவர்கள் மூவரும் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

அபிஷேக், சின்ன பொண்ணு மற்றும் அபினய் ஆகிய மூவரும் தான் மிக குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இவர்களில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X