Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 மே 10 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை ஹ்ருதி ஹாசன், இன்ஸ்டாகிராம் வலை தளத்தில் 'என் அன்புக் கணவருடன்.. 'என போட்டேவுடன் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது செய்தி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.
அண்மையில்அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிந்தி சினிமாவில் திரைக்கதை ஆசிரியர் ஒருவருடன் தான் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோவை பதிவேற்றிய ஸ்ருதிஹாசன், என் அன்புக்கணவருடன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதையடுத்து, ஸ்ருதிஹாசனுக்கு திருமணமாகி விட்டதாக அந்த போட்டோவுடன் இணையதளங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால், இப்போது அந்த செய்தி உண்மையில்லை என்று பின்வாங்கியுள்ள ஸ்ருதிஹாசன், அந்த செல்பியில் என்னோடு இருப்பவர் ஒரு பொலிவூட் திரைக்கதை ஆசிரியர். அவர் என்னோட கணவர் அல்ல. நகைச்சுவைக்காக அப்படி குறிப்பிட்டிருந்தேன் என்று மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.
'உங்களது புருஷன் விளையாட்டை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் ஸ்ருதி' என்று சிலர் ஸ்ருதிக்கு அறிவுறுத்தி கமெண்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
4 hours ago