Editorial / 2025 டிசெம்பர் 09 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை ராஷி சிங் தெலுங்கில் 'சஷி' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்திற்குப் பிறகு, பிரேம் குமார், பூதத்தம் பாஸ்கர், பிரசன்ன வடனம், பிளைண்ட் ஸ்பாட் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில், ராஜ் தருணின் 'பஞ்ச் மினார்' படத்திலும் நடித்தார். பல படங்களில் நடித்திருந்தாலும், அவை எதுவும் பெரிய அளவில் அவருக்கு பலனைத் தரவில்லை.
தற்போது, ராஷி சிங் '3 ரோஸஸ்' சீசன் 2 என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் விரைவில் ஆஹாவில் ஒளிபரப்பாகவுள்ளது. 3 ரோஸஸ் சீசன் 2 இன் விளம்பரங்களில், ராஷி தனது கல்லூரி நாட்களில் நடந்த காதல் கதையைப் பற்றிப் பேசினார்.
'எனது கல்லூரி நாட்களில் எனக்கு ஒரு காதலர் இருந்தார். அவர் என் ஆசிரியர் (விரிவுரையாளர்). அவர் எனக்கு எல்லா உதவிகளையும் செய்தார். தேர்வுத் தாள்களை முன்கூட்டியே எனக்கு கொடுப்பார்.
விவாவின் போது அவர் என்னிடம் எதுவும் கேட்கமாட்டார். நாங்கள் ஒருவருக்கொருவர் எதிரே அமர்ந்து நேரத்தைக் கடத்துவோம். அப்போது எனக்கு 17 வயது. இப்போது அவருக்கு திருமணமாகி விட்டது. இன்ஸ்டாகிராமில் என்னைப் பின்தொடர்கிறார்' என்று அவர் கூறினார். இந்தக் கருத்துக்கள் இப்போது வைரலாகி வரிகின்றன.
8 hours ago
10 Dec 2025
10 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
10 Dec 2025
10 Dec 2025