2025 டிசெம்பர் 10, புதன்கிழமை

10 நக​ரங்களுக்கு வானிலை முன்னறிவித்தல்

Editorial   / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வளிமண்டளவியல் திணைக்களம் புதன்கிழமை (10) மாலை 4 மணிக்கு, 10 நகரங்களுக்கு வானிலை முன்னறிவித்தலை விடுத்துள்ளது. அந்த 10 நகரங்களிலும் நாளை (11) ஆம் திகதியன்று ஆகக் குறைந்த மழைவீழ்ச்சி 65 மில்லிமீற்றராகவும் ஆகக் கூடிய மழைவீழ்ச்சி 95 மில்லிமீற்றராகவும் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X