2025 மே 21, புதன்கிழமை

த்ரிஷாவை ஓடவிட்டார் எமி...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி பதிப்பில் நாயகியாகும் கனவில் மிதந்திருந்த த்ரிஷாவின் வாய்ப்பினைத் தட்டிப்பறித்து அவரை ஓடவிட்டுள்ளார் மதராஸப்பட்டினம் புகழ் எமி ஜான்ஸன். விண்ணைத்தாண்டி வருவாயா இந்திப் பதிப்பினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள கவுதம் மேனன், ஆரம்பத்தில் அதற்கும் த்ரிஷாவே நாயகி என்று கூறி வந்தார்.

இதனால், இந்தித் திரையுலகில் நல்ல இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கனவில் மிதந்திருந்தார் த்ரிஷா. ஆனால், கவுதம் மேனன் தனது தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். த்ரிஷாவுக்கு கொடுக்கவிருந்த வாய்ப்பினை மதராஸப்பட்டினம் புகழ் எமி ஜாக்ஸனுக்கு கொடுத்துள்ளார்.

இந்தியில் த்ரிஷாவின் முதல்படமே பப்படமாகிவிட, இனி அவரால் அந்த கதாபாத்திரத்துக்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து இந்த முடிவுக்கு வந்ததாக கவுதம் மேனன் கூறியுள்ளார். பாவம் த்ரிஷா.


You May Also Like

  Comments - 0

  • xxx Monday, 31 January 2011 03:15 PM

    குட் லக் போர் யு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X