Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 15 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
"56 வயதானாலும் நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான். பார்வையாளர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்காத வகையில் என்னால் நடிக்க முடியும். இந்த வயதில் நான் கல்லூரி இளைஞனாக நடிக்க முடியாது தான். ஆனால் கல்லூரி பருவம் முடிந்த இளைஞனாக நடிப்பதில் கஷ்டமில்லை' என்கிறார் உலக நாயகன் கமல்ஹாஸன்.
எல்லாக் கலைகளிலும் புதுமை இருந்துகொண்டிருக்க வேண்டும். இல்லாவிடின், அந்த கலை தேங்கி நின்று விடும். ஆந்தக் கலையை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.
சின்ன நடிகர், பெரிய நடிகர் என யாராலும் அவரவருக்கு தோன்றும் புதுமைகளை, நல்ல விடயங்களை செய்துகொண்டே இருக்க வேண்டும். மக்கள் அவர்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வார்கள்' என்கிறார் உலக நாயகன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025