2025 மே 21, புதன்கிழமை

கறுப்பாகிய தனுஷ்..!

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆடுகளம்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் தனுஷ் - 'கறுப்பு' என்னும் பாத்திரத்தில் நடிக்கிறாராம்.

மதுரை பிரதேசத்தின் கிராமத்து இளைஞனாக வலம்வரும் 'கறுப்பு' வித்தியாசமான இளைஞன் என நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஆடுகளம்' திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சன்பிக்சர்ஸ் வெளியீடாக வரவிருக்கும் ஆடுகளத்திற்கு இப்பொழுதே அமோக வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X