Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2011 ஜனவரி 11 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசித்திரிய விரும்பும் நடிகைகள் மத்தியில் சென்னை தமிழ் பேச துணிந்திருக்கிறார் நடிகை திரிஷா.
கமல்ஹாசனின் 'மன்மதன் அம்பு' படத்தில் அழகிய தமிழ் பேசியிருந்தார் நடிகை திரிஷா. இப்பொழுது 'மங்காத்தா' படத்தில் சென்னை தமிழ் பேசும் சேரிப்பெண்ணாக நடிக்கிறாராம். ஆகையினால் சேரிப் பெண்கள் பேசுகின்ற தமிழை கவனித்து அதேபோல் பேசும் பயிற்சி எடுத்துவருகிறாராம் நடிகை திரிஷா.
'மங்காத்தா' படப்பிடிப்புக்காக சென்னைக்கு வெளியில் சேரிப்புற 'செட்' ஒன்று போட்டிருக்கிறார்களாம். இந்த 'செட்'டில் 'மங்காத்தா' படப்பிடிப்பு தற்சமயம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
trisha Monday, 17 January 2011 01:46 PM
த்ரிஷா தமிழ் பேசினாங்க. ரொம்ப அழகா இருந்துச்சு.
Reply : 0 0
safaa Wednesday, 26 January 2011 10:24 PM
super tamil thaan pesinaanga
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025