Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2011 மே 04 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
'புதுக்கோட்டையிலிருந்து சரவணம்' படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பினால் எளிதில் ரசிகர்கள் மனதில் குடிகொண்ட நடிகை அபர்ணாவுக்கு எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.
நல்ல நடிப்புத் திறமையுள்ள அபர்ணாவுக்கு வைத்தியர் ஒருவர் மணமகனாக காத்திருக்கிறார். எலும்பு சம்பந்தமான சிறப்பு கற்கைநெறியை பூர்த்திசெய்த டொக்டர் பரணி தான் மாப்பிள்ளை. அபர்ணாவுக்கும் பரணிக்கும் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் நிச்சயதார்த்தம் ஜூன் 8ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் பெற்றோர்கள் அறிவித்திருக்கின்றனர்.
குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமான நடிகை அபர்ணாவின் திருமணத்திற்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025