2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கண்ணியமாக நடிக்கிறேன் - சினேகா

Menaka Mookandi   / 2011 ஜூன் 09 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடிப்புத் துறையில் இன்னும் சாதிக்க வேண்டியவை நிறையவே உள்ளன. சம்பளத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட நல்ல படங்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால்தான் இன்னும் கண்ணியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பதில் உறுதியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் நடிகை சினேகா.

இதேவேளை, தனக்கு இப்போதைக்கு திருமணம் நடக்காது என்று தெரிவித்துள்ள சினேகா, அப்படி நடந்தாலும் அது காதல் திருமணமாக இருக்காது என்றும் வீட்டார் பார்க்கும் மணமகனையே தாக் திருமணம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடலூரில் இடம்பெற்ற நகைக்கடைத் திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நடிகை சினேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • asoka Friday, 10 June 2011 08:17 PM

    நான் உங்களுக்காக காத்திருப்பேன்

    Reply : 0       0

    Ravi Wednesday, 22 June 2011 10:52 AM

    un udampi eni thavara orutharm thoda nann anumathica matan

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X