Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 18 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் திரையுலகில் வாய்ப்புக்கள் குறைந்த நடிகைகள் பட்டியலில் தற்போது புதிதாக இணைந்துகொண்டவர்களில் நடிகை ஸ்ரேயாவும் ஒருவர். ஆனால், தமிழ்த் திரையுலகம் இல்லாவிட்டால் என்ன என்று, தற்போது ஆங்கில திரைப்படமொன்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், தான் விலைமாதாக நடிக்க ஆசைப்படுவதாகவும் அந்த கதாபாத்திரத்திலேயே நடிகைகள் தங்களது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த முடியும் எனறும் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
'நடிகைகள் எல்லோருக்கும் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் உண்டு. எனக்கும் விபசாரியாக நடிக்க ஆசை இருக்கிறது. அனுஷ்கா 'வேதம்' படத்தில் அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்தார். விலைமாது கதாபாத்திரத்தில் தான் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும். வங்காள மொழி திரைப்படமொன்றில் நான் விலை மாதுவாக நடிக்கிறேன்.
மிகச் சிறந்த இடத்தை பிடித்த நடிகைகள் எல்லோருமே இந்த கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்தியை விட தென் இந்திய மொழி பட வாய்ப்புகளே எனக்கு அதிகம் வருகின்றன. இந்தி திரையுலகம் ஆணாதிக்கம் மிகுந்ததாக உள்ளது. நடிகைகளுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. கவர்ச்சிக்கும் டூயட் பாட்டுக்கும் மட்டுமே அவர்கள் நடிகைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகின்றனர். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. ஒரு பேஷன் ஷோவில் மட்டும் அவரை சந்தித்து இருக்கிறேன். சல்மான்கானுடன் நான் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். அவர் நல்ல மனிதர். எனக்கு மரியாதை அளிப்பவர். எல்லா பெண்களையுமே அவருடன் இணைத்து பேசுவது சகஜம். அதை விளம்பரமாக எடுத்துக் கொள்வது உண்டு. ஆனால் நான் அது போல் மலிவான விளம்பரம் தேட மாட்டேன்'' என்றும் தெரிவித்துள்ளார்.
pithamahan Thursday, 19 January 2012 08:04 PM
நடிக்க மட்டுமா?
Reply : 0 0
galba Thursday, 19 January 2012 08:36 PM
ஐயோ ........... நடிச்சி வேற கட்டனுமா ?
Reply : 0 0
lankan. Friday, 20 January 2012 12:21 PM
நிஜ வாழ்கையை நடிக்க ஆசையா
Reply : 0 0
sutha Monday, 23 January 2012 04:08 PM
நடிச்சா பார்க்கமாட்டையளா நண்பா?
Reply : 0 0
Jasmin Thursday, 02 February 2012 07:02 PM
இன்னம் கொஞ்சம் நாளையால ரெட் லைட் ஏரியாவுல பாக்கலாம்...
Reply : 0 0
rahumathulla Tuesday, 07 February 2012 03:35 AM
தாங்களின் மிகவும் உன்னதமான ஆசை கூடிய சீக்கிரமே நிறைவேற எனது வாழ்த்துக்கள் ஸ்ரேயா!
Reply : 0 0
anfash Monday, 13 February 2012 12:45 PM
கடைசியில் போற இடம் எது என்று விளங்கிட்டு
Reply : 0 0
faris Monday, 20 February 2012 07:52 AM
பணத்தாசை யாரைத்தான் விட்டு வைக்கும்
Reply : 0 0
Emthawfeek- Musali Tuesday, 21 February 2012 01:19 AM
நல்லா வியாபாரம் நடக்கும். ஆனா விரைவா பிஞ்சிடும்.
Reply : 0 0
Nabeel Sunday, 03 June 2012 11:58 PM
எய்ட்ஸ் நோய் வந்திடும் ஷ்ரேயா பரவா இல்லயா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago