Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 24 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவன் நான். நான் நடிக்கும் திரைப்படத்தில் வீதியில் நிர்வாணமாக ஓட வேண்டிய கதாபாத்திரம் அமைந்தால், அதனைச் செய்ய நான் மறுப்பு தெரிவிக்க மாட்டேன். தயக்கமின்றி நடிப்பேன்' என்று தைரியமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் மாதவன்.
நடிகர் மாதவன், பொலிவூட் நடிகை பிபாஷா பாசுவுடன் இணைந்து நடிக்கும் இந்தி திரைப்படம் 'ஜோடி பிரேக்கர்ஸ்'. இத்திரைப்படம் இன்று வெளியாகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து மாதவன் கூறியதாவது,
ஜோடி பிரேக்கர்ஸ் திரைப்படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது. நல்லவனாக நடித்து, நடித்து சலித்துப்போய்விட்டது. அதனால் இந்த திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் சுவாரஸ்யமாக உள்ளது. செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவன் நான்.
எனவே, திரைப்படத்திற்கு தேவைப்பட்டால் வீதியில் நிர்வாணமாகக் கூட ஓடுவேன். இந்நிலையில், ஜோடி பிரேக்கர்ஸ் திரைப்படத்தில் வரும் முத்தக் காட்சிகளில் நடிக்க எனக்கு கஷ்டமாக இல்லை' என்று கூறியுள்ளார் நடிகர் மாதவன்.
riswan Sunday, 26 February 2012 06:38 PM
நீங்கல்லாம் நிர்வாணமாக ஓடும்போது நாய் காணாமல் இருந்தால் சரி.
Reply : 0 0
kuruvi Friday, 02 March 2012 12:37 AM
கதைக்காமல் செய்து காட்டனும்
Reply : 0 0
raavan Tuesday, 13 March 2012 06:21 PM
இதற்கு உங்கள் பெண் ரசிகர்களின் கருத்து என்னவாக இருக்கும்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago