Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2012 மார்ச் 19 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்புவுக்கு திருமண ஆசை பிறந்திருக்கிறதாம். பல கிசுகிசுக்களில் மாட்டித்திரிந்த சிம்பு - இப்பொழுது திருமணத்திற்கு தயாராகி வருகிறாராம்.
தனது திருமண விருப்பத்தினை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் சிம்பு. அடுத்த வருடம் தான் திருமணம் செய்ய உத்தேசித்திருப்பதாகவும் தன் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்திருப்பதாகவும் சிம்பு அறிவித்துள்ளார். எப்படிப்பட்ட பெண் வேண்டுமென தாய் கேட்டதற்கு அழகான பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்கள் என்று சொல்லியிருக்கிறாராம் சிம்பு.
ஏற்கனவே நயன்தாராவுடன் தாராளமாக கிசுகிசுக்கப்பட்ட சிம்பு, அதன்பின்னர் அமைதியாக இருந்தார். நயன்தாராவும் பிரபுதேவாவுடன் கல்யாணம் வரை சென்று திரும்பி வந்திருக்கிறார். இந்நிலையில் சிம்புவிற்கும் கல்யாண ஆசை வந்திருக்கிறது.
தனக்கு பிறக்கும் குழந்தை அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அழகான மனைவியை தேடுகிறாராம் சிம்பு. யாரேனும் அழகுள்ளவர்கள் சிம்புவின் மனைவியாக முயற்சிக்கலாமே...
galba Monday, 19 March 2012 09:35 PM
யார் அந்த பாவப்பட்ட ஜீவன் ? ...
Reply : 0 0
makky Monday, 19 March 2012 10:27 PM
ஒரு தறுதலைக்கு இன்னொரு தருதல தேவபடுது
Reply : 0 0
hamsath Tuesday, 20 March 2012 12:10 AM
இவருக்கெல்லாம் கல்யாணம் தேவைதானா?
Reply : 0 0
sarihan Tuesday, 20 March 2012 07:27 AM
வாழ்க
Reply : 0 0
shiyani Tuesday, 20 March 2012 03:02 PM
Hey Guys you have a nice Opportunity..... please Try........
Reply : 0 0
Jawahir Wednesday, 21 March 2012 08:42 PM
தினமும்தான் அந்த கருமத்த செய்றீங்க. அத விஷேசமா வேற செய்யனுமாக்கும். உங்களச் சொல்லிக் குத்தமில்ல.
Reply : 0 0
galba Wednesday, 21 March 2012 10:05 PM
அப்பன் ... ஒரு பெண்ணையும் தொட்டதில்லை ...... மகனோ ஒரு பெண்ணையும் விட்டதில்லை
Reply : 0 0
abdul Thursday, 22 March 2012 08:06 AM
அப்பன் ... ஒரு பெண்ணையும் தொட்டதில்லை ...... மகனோ ஒரு பெண்ணையும் விட்டதில்லை திருமணம் யாருக்கு?
Reply : 0 0
makky Friday, 23 March 2012 05:28 PM
இளைஞர் சமுதாயத்தை நாசத்தின் பக்கம் கொண்டுபோகும் தறுதலைகள்.
Reply : 0 0
m.vijayan Tuesday, 27 March 2012 09:47 PM
எதுக்கு இந்த வேலை!
Reply : 0 0
pushpa nal vanni pushpa Wednesday, 04 April 2012 12:04 PM
கல்யாணம் செய்யும் பெண்ணுக்கு துரோகம் செய்யாது, அப்பாவை போல் கடைசிவரை அதே மனைவியுடன் வாழ்ந்தால் அப்பாவுக்கும் பெருமை சேர்ப்பார்.. அவர் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
50 minute ago
54 minute ago
56 minute ago