2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆர்யா வீட்டில் குத்துவிளக்கேற்றிய நயன்

Menaka Mookandi   / 2012 மார்ச் 26 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரபு தேவா விவகாரத்திலிருந்து முழுமையாக வெளியில் வந்துவிட்ட நயன்தாரா இப்போது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அண்மையில் சென்னைக்கு வந்திருந்த நயன்தாராவிடம், 'தன் புதிய வீட்டுக்கு வந்து குத்துவிளக்கேற்றினால் நன்றாக இருக்கும் என' தனது விருப்பத்தை தெரிவித்தாராம் நடிகர் ஆர்யா.

இதனையடுத்து இன்;னும் சில நெருங்கிய நண்பர்களை மட்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாராம் ஆர்யா. அனைவர் முன்னிலையிலும் நயன் குத்துவிளக்கேற்ற, குடித்தனத்தை ஆரம்பித்துள்ளார் ஆர்யா.

வேட்டை திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே ஆர்யாவும் அமலாவும் காதலில் விழுந்ததாக வதந்திகள் பரவத் தொடங்கின. அவர்கள் இருவரும் கூட அதனை மறுக்கவில்லை. விளம்பரத்துக்கு உதவியாக இருக்கும் என்னவோ அமைதி காத்தனர்.

இப்போது இருவருக்குமிடையே பிரிவு வந்துவிட்டதாகவும், இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. அண்மையில், தனது புதிய வீட்டில் நண்பர்களுக்கு கொடுத்த விருந்துபசாரத்தில் கூட அமலா கலந்து கொள்ளவில்லையாம்.

மாறாக ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' நாயகி நயன்தாராதான் கலந்து கொண்டாராம். இப்போது தனது திரைபடம் ஒன்றிற்குக் கூட நயனைத்தான் சிபாரிசு செய்திருக்கிறாராம் ஆர்யா.






You May Also Like

  Comments - 0

  • Maruthooraan Monday, 26 March 2012 10:17 PM

    நேற்றுவரை பிரபுதேவா... இன்று ஆர்யா.. நாளை ???

    Reply : 0       0

    mm Wednesday, 28 March 2012 08:44 PM

    ஆர்யா பாவம்.

    Reply : 0       0

    yothi Thursday, 29 March 2012 01:40 AM

    ரொம்ப நல்லம் ................

    Reply : 0       0

    MADURANKULI KURANKAAR Saturday, 31 March 2012 12:18 AM

    ஆத்தா பொழப்பு இப்டிய போகுது. நடிக்கே தேவையே இல்லை.

    Reply : 0       0

    kamal Wednesday, 04 April 2012 05:27 AM

    ஆர்யா கவனம்

    Reply : 0       0

    kamal Wednesday, 04 April 2012 05:29 AM

    காதல் இப்போ கேவலமா போச்சி.

    Reply : 0       0

    nowfar Thursday, 05 April 2012 01:02 AM

    நயன்தார குட் கேர்ள். டோன்ட் வொறி.

    Reply : 0       0

    nowfar Thursday, 05 April 2012 01:05 AM

    நயன்தாரா ஷி லைக் எ பாமிலி கேர்ள் ஆர்யா யு ஆர் வெரி லக்கி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X