2025 மே 19, திங்கட்கிழமை

மல்லிகா ஷெராவத்தின் ஆவல்

George   / 2015 மார்ச் 09 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாக, பொலிவூட் நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். 

மல்லிகா ஷெராவத் நடிப்பில், சமீபத்தில் வெளியான டர்ட்டி பொலிடிக்ஸ் திரைப்படம், மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், அரசியல் தொடர்பான மற்றொரு திரைப்படத்தில் உடனடியாக நடிக்க தனக்கு விருப்பமில்லை என்றும், இருந்தபோதிலும், இந்திராவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தில், இந்திரா பாத்திரத்தில் நடிக்க தான் ஆவலாக இருப்பதாக மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X