Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
George / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
புகழ்பெற்ற பழமொழியான யோக்கியன் வரான் சொம்பத் தூக்கி உள்ள வை என்பதையே ஒரு திரைப்படத்துக்கு தலைப்பாக்கியுள்ளனர். சுவாமி ராஜ் என்ற புதியவர் இயக்குகிறார்.
இந்தப் திரைப்படத்துக்காக ஒரு பாடலை சமீபத்தில் படமாக்கினர்.
அன்பு கெட்ட பொண்ணு மேல ஆசை உனக்கு எதுக்குடா
அவசரமா எதையும் செய்யும் பொண்ண தூர ஒதுக்குடா
இதயம் இல்லா பொண்ண நெனச்சி ஏங்குறத நிறுத்துடா
பாதை மாறி போகும் மனச பக்குவமா திருத்துடா...
இந்தப் பாடலை வடபழனியில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் பதிவு செய்தனர். ஆதிஷ் உத்ரியன் இசையில், பாடலாசிரியர் தவசிமணி இயற்றியுள்ள இந்த பாடலை, கானா பாலா பாடியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago