2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சமூக வலையில் எலி

George   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேலு கதாநாயகனாக நடித்து வரும் 'எலி' திரைப்படத்துக்காக, சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தனியாக வலைப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

இதை தொடங்கி வைத்தபின் வடிவேலு பேசும்போது, ஹலோ டூட்ஸ். நான் இப்ப நடிச்சிட்டு இருக்கிற திரைப்படம் பேரு எலி. இந்த திரைப்படத்துல கொமெடில எலி டிராவல் பண்ணாத ரூட்டே கிடையாது. மொத்தத்துல இது ஒரு கொமெடி எலி, கலக்கல் எலி, உங்கள பூரா வயிறு குலுங்க சிரிக்க வைக்கப் பேறா உங்க வீட்டு எலி. 

நான் இப்படி ராகம் போட்டு பேசுனதுனால லேகியம் விக்கிறேன்னு நினைச்சுறாதீங்க. உடனே போய் பேஸ்புக்லயும், டுவிட்டர்லயும், இந்த காமெடி எலிய பொலோவ் பண்ணி உடம்புல இருக்கிற பிரெஷ்ஷரையும் சுகரையும் சரட்டு புரட்டுன்னு இறக்கிட்டு, கலகலன்னு குழந்தை குட்டியோட சிரிச்சு மகிழுங்கோ. என்று கலகலப்பாக பேசியுள்ளார்.

 


  Comments - 0

  • tippu Monday, 06 April 2015 06:16 AM

    very nice getup ..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .