George / 2015 ஜூன் 12 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுஷ்காவின் நடிப்பில் தயாராகியுள்ள ருத்ரமாதேவி திரைப்படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) இன்று மாலை வெளியிடப்பட்டது.
இதன் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது, இந்த திரைப்படம் இந்திய வரலாற்றை எடுத்துக்கூறும் காவிய திரைப்படங்களில் ஒன்றாக நிச்சயம் வெற்றிபெறும் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago