2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கட்டி பட்டியில் கங்கனா

Administrator   / 2015 ஜூன் 15 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டி பட்டி திரைப்படத்தில், கங்கனா ரனாவத் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லையாம். இந்த திரைப்படத்தில், அவர் பயல் என்ற வினோதமான குழந்தை கேரக்டரில் நடித்து வருகிறாராம்.

தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து, கட்டி பட்டி திரைப்படத்திலும் இரட்டை வேடங்களில் கங்கனா ரனாவத் நடித்து வருவதாக செய்தி வெளியானது. 

ஆனால், இதனை, கட்டி பட்டி திரைப்படத்தின் இயக்குநர் நிகில் அத்வானி மறுத்துள்ளார்.

கட்டி பட்டி திரைப்படத்தில், கங்கனா ரனாவத், இம்ரான் கான் முன்னணி கேரக்டர்களில் நடிப்பதுடன் இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளமை கூடுதல் தகவல்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X