2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சல்மான்-தீபிகாவை இணைத்த சுல்தான்

George   / 2015 ஜூலை 24 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகர் சல்மான்கானின் புதிய திரைப்படமான சுல்தான் திரைப்படத்தின் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளாராம்.

இந்த தகவலை நடிகர் சல்மானே அறிவித்துள்ளதையடுத்து, சுல்தான் நாயகி யாரென்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. 

காதலும், விளையாட்டும் கலந்த திரைப்படமான சுல்தானில் தீபிகா படுகோனே ஒரு ஹீரோயினாகவும் மற்றுறொரு ஹீரோயினாக புதுமுகம் ஒருவரும் நடிக்கிறார் என்று சல்மான் கூறியுள்ளார்.

முதன்முறையாக சல்மானும், தீபிகா படுகோனேவும் சுல்தான் திரைப்படம் மூலம் ஜோடி சேருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X